Saturday, March 3, 2012

என் வியர்வைக்கு என்ன பதில்? ஓர் குடிமகனின் குமுறல்


செவ்வேள் அவர்களிடம் ஏமார்ந்த ஒருவரின் இணைய பதிவு
(படத்தை பெரிதாக பார்க்க அத் மேல் சொடுக்குங்கள்)

வன்னியிலிருப்பவர்களுக்கு ஏன் இவர் உதவி செய்கிறார் என்பதற்கான ஓர் ஆதாரம் இது.
உயிர் உரிமை உடமை இழந்த அந்த அப்பாவிகளை குனிய வைத்து அடிமைகளாக்கி தன் செல்வாக்கை பேணும் ஓர் உத்தமனின் மறுபக்கத்தை இந்த பதிவுகளில் படித்து கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து வெளிவரும். எல்லா பாகங்களையும் படியுங்கள். தங்களுக்கு தெரிந்த பாடசாலை சிறுமிகள் அப்பாவி இளம் பெண்களோடு இவரது கூட்டத்தினருக்கு தொடர்பிருப்பின் எச்சரிக்கை செய்யுங்கள்.

 நன்றி

இவர் தான் பள்ளி மாணவியைட படுக்கைக்கு அழைத்தவர். (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாண மாணவியர் கற்பை விலைபேசிய ஒரு உண்மை சம்பவத்தை தந்து கொண்டிருக்கிறேன் கீழே உள்ள பாகங்கள் மீது சொடுக்கி முழுக்கதையையும் படிக்கவும்.



டீசன்ரா இருக்கிறாராம்

அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில்...!
இந்த காலத்தில் லண்னில்...!

நண்பனுடன் ஸ்கைப்பில் உரையாடும் மகள் (Screenshot)

பள்ளி மாணவிகளின் கற்புடன் கபடி விளையாடிய தயாரிப்பாளர்

ஏன் எத்தின ஆம்பிளையள் இருக்கினம் அதெல்லாம் விட்டுட்டு உங்கயிருந்து அவதார்2 எடுக்கவா டிஸ்கஸ் பண்ணுறியள்.
யாழ்ப்பாணம் இருக்கிற நிலைமக்கு ரொம்ப முக்கியமான கொன்செப்ஃட்.

மூண்டு வருடமாகியும் படம் வெளிவராத நிலையில் இவர் இன்னுமட் பள்ளி பெட்டையளிட்ட கதாநாயகியா நடிக்க கேக்கிறது தான் பெரிய்ய காமடி..! இதில சில (MMS Internet போன்றவை அறியாதவர்கள்) பெற்றோர்

என்ர பிள்ளையும் மேடைல ஆடுது..!

கடைசி நல்ல வடிவு தானே அதான் செவ்வேளய்யாவே கேட்டார் நடிக்க விட்டுட்டன்..

அவள் வீட்ஐடயே நல்லா ஆடுறவள் மானாட மயிலாடவில வாறமாதிரி தலையும் இழுத்து விட்டுட்டு போட்டோ எத்து வச்சிருக்கிறாள். படிப்பும் நல்ல மாதிரி அதான் ஆசைபட்ட மாதிரி நடிக்க வி்டுட்டன்...

என்பதை போன்ற உணர்ச்சி கரமான வசனங்களை கேட்டிருக்கிறோம்.

நாசமாப்போவான் பிள்ளை தனக்கு 8 மணிக்கு டான்ஸ் புறோகிறாம் முடியும் எண்டவள் பிள்ளை இரவு பிள்ளைக்கு போன் பண்ணினா போன் ஓஃப் மணிக்கு நிகழ்ச்சி நடந்த வீரசிங்கம் மண்டபத்துக்கு போனா அங்க காணேல்ல திரும்பி வீட்வாறம் வான்ல கொணந்து விட்டுட்டு போயிருக்கிறாங்கள் படிக்கிற பொம்பிள பிள்ளைக்கு போதை மயக்கம் தம்பி. கேட்டா சினிமா துறை இப்பிடி தானாம் இந்தியாவிவருந்து பெரிய டைரக்டரோட பாட்டியாம். நாங்கள் எளிய குடும்பம் தம்பி.. நாசமாக்கி போட்டாங்கள்.
இதை சொன்ன தந்தை தற்போது ராணுவத்துக்கு கிளைமோர் வச்ச குற்றச்சாட்டில் சிறையிலிருக்கிறார்.


இந்த செவ்வேளைபற்றி வெளிப்படுத்த முயன்ற போது உதயன் பத்திரிகைக்கு அரசாங்கத்தோடு சேர்ந்து சீல் வைக்க முயன்றார் அதற்கு பின் அப் பத்திரிகை இவர் குறித்த செய்திகளை வெளியிடுவதையே நிறுத்திக்கொண்டது. யாருமே பார்க்காத யாழ்ஓசை என்ற பெயர் தெரியாத பத்திரிகை இவரை பற்றி பணங்கொடுக்கும் போதெல்லாம் புகழ ஆரம்பித்தது.

ஒரு கலியாண வீட்டு புகைப்படகாரர் போதும் சினிமா போன்ற போஸ்டர் படம் எடுத்து வெளியிடுவதற்கு..! அதை காட்டி பல வருடங்களாக பல மக்கள் வியர்வை ரத்தம் தியாகம் செய்து ன விடுதலைக்காய் சேர்த்த பணத்தை அனுபவித்து வரும் ஒரு கூட்டத்தின் முகத்திரை கிழிக்கும் இத்தொடருக்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி உணர்வுள்ள என் இனமே!



இன்னும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரங்களுடன் தொடர்ந்து வரும்.

கதாநாயகி வயப்பு தாறன் வாறியாடி?


ஈழத்தமிழர்களின் உணர்வுகளை கிளறினால் பணம் பார்க்கலாம் என தெரிந்து கொண்டவர்களில் நம் கதாநாயகனும் ஒருவர்.

யாழ்ப்பாணத்தை பார்க்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் பல அப்பாவி புலம்பெயர் தமிழாதரவாளர்கள் இலங்கைக்குள் வரமுடியாமலுள்ளனர் அவர்களை உசுப்பேத்தும் வகையில் படத்துக்கு யாழின் அடையாளமான பனைமரகாடு என பெயர் அறிவித்தார்.

இயக்குனர் வேண்டுமே..! எற்கனவே புலிகள் பகுதியில் பட இயக்குனராயிருந்து ராணுவத்தாலட சிறைபிடிக்கப்பட்ட ஒருவரை பணத்தை கொடுத்து விடுவித்து மறுவாழ்வளித்து தன்னோடு இணைத்தார்.

இந்த இயக்குனர் கூறுகையில் தன்னை உயிருடன் மறுபடி பார்க்க முடியும் என தனக்கே நம்பிக்கையில்லை என்பார். அதனால் அவர் இந்த வழக்கறிஞர் செவ்வேள் சொ்னதை கேட்டேயாகவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்.

கதாநாயகியாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த காயத்திரி என்பவருக்கு அக்சரா கிற் என பெயரை மாற்றி மேக்கப் போட்டு புகைப்படங்கள் எடுத்து போஸ்டர் அடித்தார்கள்.

பட பூஜை நடத்தினார்கள்.

மூன்று வருடத்துக்கு மேலாகிவிட்தே! பத்தை காணோமே..! இளம் பெண்கள் கற்பு இந்த அலுவலகத்தில் வைத்து சிதைக்கப்பட்ட MMS வெளிவந்தது (இதன் பின்னணியை பெயர்களுன் பின்னர் பகிர்கிறோம்) என்ன நடக்குது உங்க? என கேட்டவர்களுக்காக...!

மானிப்பாயை சேர்ந்த ஒருவர் போட்ட மெட்டை திருடி உமாகரன் என்பவர் கொடுக்க அதற்கு வரிகளை போட்டு தமதென உரிமை கொண்டாடி ஒரு பாடல் காட்சி எடுத்தார்கள். பாடல் வெளியீடு நடாத்திார்கள்.

இப்போ ஊர் நம்ப ஆரம்பித்தது படம் எடுக்கிறார்கள் தான் என்று..!

இடையே குறும்பட போட்டிகள் நடாத்தினார்கள். அவற்றால் இணைந்த சினிமா ஆர்வமுள்ள இளைஞர்களை அடிமாடுகளாக ஆக்கி தம் காரியத்தை சாதிக்க தொடங்கினார்கள்.

செவ்வேள் ஐயாவை சுற்றி ஒரு கூ்டம் இருக்கும் அதில் யாருமே பரீட்சைகளில் சித்தியடையாதவர்கள் என்பதை விட சுயமாக சிந்திக்க தெரியாதவர்களாகவும் எதிர்த்து கேள்வி கேட்க திராணியற்றவர்களாகவுமிருப்பார்கள். சொற்ப பணத்திற்கும் புகழ் கிடைக்க போகிறது என எண்ணியும் இவருக்கு காக்கா பிடிப்பதையே முழுநேர தொழிலாக கொண்டவர்கள்.

இதில் பாடசாலை சிறுவர்கள் முதல் கலியாண வயதை கடந்தவர்கள் வரை இருக்கிறார்கள்.

இவர் தன் இருப்பை தக்க வைப்பதற்காக பல அரசியல் வாதிகளோடு நெருங்கிய தொடர்புகளை பேணுவார்.

யாராவது எதிர்த்தாலோ என் மகளின் வாழ்க்கைக்கு என்ன பதில் ? என கேட்டாலோ கேட்டவர்கள் பணத்தாலோ ஆயுதத்தாலோ அடிமைப்படுத்தப்படுவார்கள். அல்லது அரசாங்கத்துக்கெதிராக மக்களை தூண்டி போராடியதாக குற்ற சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைசெல்ல நேரிடும்.

இவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை தானே ஒத்து கொள்வதால் இவரது பேச்சு (ஆள்க்காட்டி வேலை) இராணுவதரப்பில் மறுப்பின்றி எடுபடும்

(னி வரும் பதிவுகளில் - மாணவியின் நேரடி வாக்கு மூலம் “கதாநாயகியாக நீ நடிக்கணும்னா உன் உடம்பு நல்லாயிருக்காண்டு பாக்கவேணும் சட்டைய கழட்டு“)

யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவியரை கர்ப்பமாக்குவது எப்படி?



நவீனத்துவம் எது என்பதனை அறியாமை காரணமாக மேற்கத்தைய நடைமுறைகள் தான் நவீனத்துவம் வாய்ந்தவை என்ற பிழையான முடிவை எடுக்கின்றனர். இதன் பிரதிகூலமே நவீனமயமாதல் என்று கூறிக்கொண்டு தமது பண்பாட்டையும் இழந்து நவீனத்துவமும் அடையாது இருப்பதையும் தொலைத்துவிடுவதே.
ஆகவே இச்சமூகம் தடம்மாறுவதிலே நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோரின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. ஆனால் தனியே பெற்றோரை மட்டுமே கூண்டிலே ஏற்றிவிட முடியாது. பெற்றோரோடு கழிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தை பிள்ளைகள் யாருடன் செலவழிக்கின்றதோ அங்கும் இத்தவறுகளிற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததுவே.


திடீர் என யாழப்பாணத்தில் இல்லாமல் போன கட்டுப்பாடுகளோடு பாதை திறக்கப்பட நவீத்துவம் என்ற பெயரில் கலாசார சீரளிவு புகுந்து கொண்டது.
இதில் ஒன்று சினிமா மோகம். பனைமர காடு என்று ஒரு படம் எடுப்பதாக கூறிக்கொண்டு ஒருவர் புலம் பெயா நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தார்.

இவர் இங்கு தான் பிறந்தவர் ஏற்கனவே சில தடவைகள் வந்து சென்றவர். இளைஞர்கள் விரும்பும் கிரிக்கட் போன்ற துறைகளுக்கு தன்னை சிறப்பு விருந்தினராக அழைக்குமாறு கூறி நிதியுதவி செய்வார்.  ghlrhiy kl;lj;jpy; eilngWk; Gj;jfntspaPLfs; Nghd;wtw;wpw;F khztHfs; epjp Nrfupf;f nrd;why; vd;id gpujk tpUe;jpduh NghLq;Nfh KO nryitAk; Vw;fpNwd; vd NeubahfNt khzt மாணவிகsplk; $WthH.

இவருக்கு செலவளிக்க பணம் கிடைத்த கதையை கூற மறந்து விட்டேன். இவரை பார்ப்பவர்கள் சிவாஜி பட ரஜினி போல நினைப்பார்கள் ஆனால் உண்மை முகத்தை இவரோடு கூட இருந்தவன் என்பதால் ஊருக்கு பகிர்கிறேன்.

யுத்தம் முடிவடைந்தது கேபி அரசாங்கத்துடன் இணைந்து விட்டார் அந்ததந்த நாடுகளில் ஈழபோராட்டத்துக்காக சேகரிக்கப்பட்ட நிதி தேங்கிவிட்டது இன்னும் பல கப்பல் வானூர்திகள் வாங்குவதற்காக சேகரிக்கப்ப்ட பணத்தில் பெரும் பகுதி எமது கதாநாயகனான வழக்கறிஞரிடம் நம்பிக்கைக்காக ஒபபடைக்கப்ப்டிருந்தது.

கேள்வி கேட்க யாருமில்லை...!
இவர் கேபி போலவே ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் செலவளித்ததாக கணக்கு காட்டி பணத்தை அமுக்க திட்டம் போட்டதில் இலங்கையில் புதிதாக தனியார் தொண் நிறுவனங்கள் பதியமுடியாது என்றும் ஏற்கனவே உலகளவில் புகழ் பெற்ற நிறுவனங்களின் அலுவலகங்களும் மூடப்பட்டு விட்டது என்றும் கூறி இவரது கனவு கலைக்கப்பட்டது...!

ஆனாலும் தளராத இவர் தான் யாழ்ப்பாணத்தில் ஒரு படம் எடுக்கப்போவதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்தார். அதிலிருந்து தயாரிப்பாளர் என்றவகையில் மக்களுக்கு உதவுவதாக முதலில் கூறினார் பின்னர் அதை உங்கள் நண்பன் என ஒரு அமைப்பாக பதிவு செய்தார்
 
அப்பாடா...! ஆட்டயப்போட்சாச்சு என்று பெருமூச்சு விட்டவரை பார்த்து திரைப்படம் எங்கே என கேட்க தொடங்கினார்கள் சிலர்.


சுதாகரித்து நிமிர்ந்தவர் இயக்குனரையும் கதாநாயகியையும் எப்படி பிடித்தார் தெரியுமா?
இன்னும் சொல்ல நியை இருக்கு அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்...!


விதவைகள் என்னை வந்து தனியா சந்தியுங்கோ உங்களுக்கு நான் செய்துவிர்றன்.

கணவனை இழந்தவையள் என்னை வந்து தனியா சந்தியுங்கோ உங்களுக்கு நான் செய்துவிர்றன்.

இங்குள்ள பிரமுகர் போரில் கணவனை இழந்த இளம் பெண்களுக்கு ராணுவத்தினர் மத்தியில் வைத்து கூறும் வாக்குறுதி இது.

இவர் வழங்கும் உதவிப்பொரு்கள் வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாகவே அல்லது சிறுவர்களுக்கு ஓர் நிலையான எதிர்காலத்திற்கு உதவுவதாயோ இருக்காது. அவை பெரும்பாலும் சிறிய ஒரு மாதத்திற்கு பாவிக்க கூடிய பாட கொப்பிகளாகவோ அல்லது ஆசைஊட்டும் வகையிலான இளம் பெண்களுக்கான ஆடைகளாகவோ இருக்கும்.

ஈழயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலே இலங்கையிலிருந்து ராணுவத்திற்கெதிராக கொரில்லா வகையிலான கிளர்ச்சி செய்த காலப்பகுதிகளில் இராணுவம் தமிழர்களை பார்த்து பயந்திருந்த வேளை ராணுவத்தினரின் புலனாய்வு பிரிவு மட்டும் தீவிரமாக இளைஞர்களை கண்காணித்தது.

பின்னர் ஏ9 பாதை மூடப்பட்டு தீவிர யுத்தம் ஆரம்பித்ததும் பின் தமிழ் இளைஞர்களை தெருவெங்கும் கண்மூடி தனமாக சுட்டுக்கொன்றவண்ணமிருந்தது.

பல இணைஞர்கள் கடல் வழியாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்ல தமிழ் ஆதரவாளர்கள் உதவி செய்தார்கள். அவர்கள் இந்தியா வழியாக சென்று வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ஓர் வழக்கறிஞ்ஞர் சட்டத்திலுள்ள ஓட்கைளை பயன்படுத்தி இந்தியாவில் இருந்த தொடர்புகள் மற்றும் மொழிதிறமை மற்றும் பேச்சு திறமையால் வாதாடி புலம் பெயர் நாடுகளில் தங்குவதற்று உதவி செய்தார். அவரை பற்றி தான் இன்றய பதிவு.

இதனால் தமிழ் ஆதரவாளர்களிடம் நற்பெயரையும் பணத்தையும் பெற்ற இவர் அதை கொண்டு இந்தியாவில் சில திரைப்படங்களையும் தயாரித்தார். அதில் காதல் டாட் காம் படம் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. பின்பு கோடம்பாக்கம் என்றபடம் நற்பெயரை சம்பாதித்தது வசூலை பொறுத்தவரை படுதோல்வியடைந்தது. இதைவிட பெயர் சொல்லுமளவுக்கு வேறு படங்கள் இல்லை. 

இருப்பினும் இவர் ரஜினிபடங்களையே முறியடிக்குமளவுக்கு வசூலானதால் வந்த பணத்திலேயே தான் அடுத்த படங்களுக்கு முதலிடுவதாக கதைவி்டார்.

அடுத்து வர இருப்பது...
பள்ளி மாணவியரை கற்பளித்த கதை...! ஏழைகளை ஆசைகாட்டி மோசம் செய்தமை..! 
மிகுதி அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

இராணுவத்துடன் சேர்ந்து நலிந்த மக்களுக்கு உதவுறாராம்
ஆண்கள் பக்கம் நின்று ஏதாவது பேசலாமே! 
இளம் யுவதிகளின் இந்தபுரத்துக்குள் சென்று தான் உதவு சேய்வாரோ..?
எட்டப்பன் காக்கை வன்னியன் கருணா வரிசையில்...!

நண்பர்களுக்கு ரகசியமாக பகிருங்கள்.

Friday, March 2, 2012

யாழ்ப்பாணத்தில் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் இளைஞர் கூட்டத்தின் வீடியோ



இவர்களை பற்றி சொல்லவேண்டுமென்றால் நன்று படித்து நல்ல உத்தியொகத்திலிருக்கும் நாகரீகம் நிறைந்த மனிதர்கள் என்று சொல்ல ஆசைதான் ஆனால் வர்களில் யாரும் அப்படியில்லை. மன்னிக்கவும்.

இவர்கள் பாடலுக்கு வந்த சில எதிர்மறை கருத்துகளை மட்டும் இங்கு தருகிறென் ஏனெனில் ஏற்கனவே நிறைய அழித்து வி்டார்கள் நாளை மீதியையும் அழித்துவிடக்கூடும்.


“வாழ்த்துக்கள்,
யாழ்ப்பாணம் AAA மூவிஸ் இனது இன்னுமொரு படைப்பைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் பல திறமைசாலிகள் எமது மண்ணிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுடன். இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம். AAA மூவிஸ் படக்குழுவினர் மற்றும் அலுவலக நண்பர்களை ஒரே காணொளியில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.
உங்கள் "பனைமரக்காடு" திரைப்படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.
- நெடுந்தீவு முகிலன்.“
“குரங்கு கையில் பூ மாலை என்பதை கேள்விப்ப்டிருக்கென் இப்போ பாக்கிறேன் தம்பிமார்“

“யாழப்பாணத்துக்கு ஒர் அழகான தமிழ் நடை இருக்கு.. அதை ஏண்டா கெடுக்கிறியள்“

“உங்கட அம்மா அக்கா தங்கச்சி மாருட்ட கொண்டேக்காட்டுங்கொடா.. உங்கள பெத்ததுக்கு ரொம்ப சந்தோசப்படுவாங்கள்“
“ஒரு அப்பனுக்கு பிறக்காததுகள்.யாழ்ப்பாண பெண்களை திருட்டு தனமாய் வீடியோ எடுத்து அதை இணையத்தில் விற்று தங்கள் முகத்தையும் பெயரையும் காட்டும் கேடு கெட்ட தாய்க்கு பிறந்த வேலை வெட்டி இல்லாத கூட்டத்தின் கொலை வெறியாட்டம்..!“

“யாழ்ப்பாணத்தை ஏன் இவ்வாறு களங்கப்படுத்துறீங்கள்?? உங்களுக்கு அம்மா தங்கச்சி இல்லையா?? அல்லது அவர்களையும் சேர்த்துதான் பாடிநீர்கள் போல இருக்கு தம்பி மார். பாடலில் காட்டப்படும் பெண்கள் உங்கட உடன் பிறந்த அக்கா தங்கையா?? அல்லது நீயூ யாழ்ப்பாண தளம் மாதிரி களவாக எடுத்தீர்களா?“

“எதிர்மறை கருத்துகளை அழிப்பதால் நீங்கள் எப்படி பட்ட குடும்பத்தில் பிறந்த நல்லவர்கள் என்பது புரிகிறது. அனுமதியற்ற வீடியோ எடுத்ததற்காக சைபர் க்ரைம் சட்டத்தில் உங்கள் பெயர்கள் பதிய முடியும் இதற்கு எப்படியான தண்டனை கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?“

“avanka paaddaththaan paadukiraarkal aanaa ippidi kathaippavarkal elloorum uththmanaaki vida mudiyaathu alavaanavarkal eduththu pooddu kollunka?“

@nialnikki சைபர் க்ரைம் சட்டத்த பத்தி பேசுற மூஞ்சப் பாரு.... உங்களுக்கு லண்டன் , கனடா மாப்பிளை ஏன்டா ஒண்ணுமே கேக்காம கழுத்த நீட்டுவிங்க.. நாங்க உண்மையா காதலிச்சா அது உங்களுக்கு எதிர் மறை கருத்து போல் தெரியுது என்ன???
யாழ்ப்பாணம், அப்பொழுது இருந்த யாழ்ப்பாணம் இல்லை இப்பொழுது... வந்து பாருங்கள் விளங்கும், ஆனால் கொஞ்சம் சுணங்கும்... லொள்“

@Delftmovies பனைமரக்காடு ஏன் 3 வருசமாகியும் வெளிவராத காரணம் இப்போ தெரிகின்றது. சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்பார்கள்.“

“ஓ.. பனைமரகாடு படம் எடுப்பவருக்கு வால்பிடிக்கும் கூட்டம் இவர்கள் தானா? புலம்பெயர் தமிழர்கள் வியர்வைசிந்தி ஈழதமிழர்களுக்கு சேர்த்த பணத்தை (வானூர்தி வாங்க சேர்த்தது) தமிழர்கள் தோற்றபின் சூழ்நிலையை சாதகமாக்கி அரசாங்கத்தோடு சேர்ந்து அமுக்கிய நல்ல மனிதரின் கூட்டமா இவர்கள். முகங்களை பார்க்கும் போதே தெரிகிறது. 5000 ரூபா நிதியுதவியில் 50ரூபாவை அடித்தட்டு மக்களுக்கு கொடுத்துவிட்டு அதை 500ரூபாவெலவளித்துவு விளம்பரம் செய்யும் அரசியல்வாதியின் பிட்டம் கழுவும் கூட்டம் இதுதானா?“
“உணர்வுள்ள தமிழர்களின் வியர்வை ரத்தம் தியாகம் இவற்றிற்கு என்றாவது நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று நீங்கள் கூறி மோசம் செய்த பள்ளி மாணவியரின் கற்புகள் இன்னு பெரிய வியைமாக பார்க்கப்படாவி்டாலும் என்றாவது எந்த ஊரிலாவது தங்கள் முகத்திரை கிழியும் வரை உல்லாசமாயிருங்கள்.  http://www.mathisutha.com/2010/12/blog-post_20.html  இதைபோல தன் ஆதங்கங்களை வெளிப்படுத்துபவர்கள் ஒரு சிலரே..! மற்றவர்களின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சல் தாங்கள் உண்ணும் சோற்றை என்றாவது பாதிக்கும்“

இந்த கருத்துகள் ஒரு படைப்பு என்பதை தாண்டி தனிமனித தாக்குதல்களாக வருகின்றதே இவை உண்மை தானா? நடந்தவை என்ன என்பவற்றை எமக்கு தெரிந்தளவில் ஆதாரங்களோடு அடுத்து வரும் பதிவுகளில் வெளிப்பத்துகிறென். நன்றி



யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கொலை வெறி பாடல்



நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது யாழ்ப்பாணத்தி் பதிவுகளி் கடமை.
இந்த பாடலை உருவாக்கியவர்கள் மிகவும் திறமையாக உருவாக்கியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் கலையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நல்லவன் என்று சொல்ற ஒருத்தரும் நல்லவங்க இல்லை.


நல்லவன் என்று சொல்ற ஒருத்தரும் நல்லவங்க இல்லை. இந்த கருத்தில் நான் உறுதியானவன் இதை வெளிப்படுத்தவே இந்த யாழ்ப்பாணத்தின் பதிவை ஆரம்பித்திருக்கிறென். யாழ்ப்பாணம் கலைகளில் சிறந்த ஒரு ஊர். முதலாவது பதிவுடன் சில மணி நேரத்தில் ! சந்திக்கிறேன்.
நன்றி