இவர்களை பற்றி சொல்லவேண்டுமென்றால் நன்று படித்து நல்ல உத்தியொகத்திலிருக்கும் நாகரீகம் நிறைந்த மனிதர்கள் என்று சொல்ல ஆசைதான் ஆனால் வர்களில் யாரும் அப்படியில்லை. மன்னிக்கவும்.
இவர்கள் பாடலுக்கு வந்த சில எதிர்மறை கருத்துகளை மட்டும் இங்கு தருகிறென் ஏனெனில் ஏற்கனவே நிறைய அழித்து வி்டார்கள் நாளை மீதியையும் அழித்துவிடக்கூடும்.
“வாழ்த்துக்கள்,
யாழ்ப்பாணம் AAA மூவிஸ் இனது இன்னுமொரு படைப்பைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் பல திறமைசாலிகள் எமது மண்ணிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுடன். இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம். AAA மூவிஸ் படக்குழுவினர் மற்றும் அலுவலக நண்பர்களை ஒரே காணொளியில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.
உங்கள் "பனைமரக்காடு" திரைப்படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.
- நெடுந்தீவு முகிலன்.“
“குரங்கு கையில் பூ மாலை என்பதை கேள்விப்ப்டிருக்கென் இப்போ பாக்கிறேன் தம்பிமார்“
“யாழப்பாணத்துக்கு ஒர் அழகான தமிழ் நடை இருக்கு.. அதை ஏண்டா கெடுக்கிறியள்“
“உங்கட அம்மா அக்கா தங்கச்சி மாருட்ட கொண்டேக்காட்டுங்கொடா.. உங்கள பெத்ததுக்கு ரொம்ப சந்தோசப்படுவாங்கள்“
“யாழப்பாணத்துக்கு ஒர் அழகான தமிழ் நடை இருக்கு.. அதை ஏண்டா கெடுக்கிறியள்“
“உங்கட அம்மா அக்கா தங்கச்சி மாருட்ட கொண்டேக்காட்டுங்கொடா.. உங்கள பெத்ததுக்கு ரொம்ப சந்தோசப்படுவாங்கள்“
“ஒரு அப்பனுக்கு பிறக்காததுகள்.யாழ்ப்பாண பெண்களை திருட்டு தனமாய் வீடியோ எடுத்து அதை இணையத்தில் விற்று தங்கள் முகத்தையும் பெயரையும் காட்டும் கேடு கெட்ட தாய்க்கு பிறந்த வேலை வெட்டி இல்லாத கூட்டத்தின் கொலை வெறியாட்டம்..!“
“யாழ்ப்பாணத்தை ஏன் இவ்வாறு களங்கப்படுத்துறீங்கள்?? உங்களுக்கு அம்மா தங்கச்சி இல்லையா?? அல்லது அவர்களையும் சேர்த்துதான் பாடிநீர்கள் போல இருக்கு தம்பி மார். பாடலில் காட்டப்படும் பெண்கள் உங்கட உடன் பிறந்த அக்கா தங்கையா?? அல்லது நீயூ யாழ்ப்பாண தளம் மாதிரி களவாக எடுத்தீர்களா?“
“எதிர்மறை கருத்துகளை அழிப்பதால் நீங்கள் எப்படி பட்ட குடும்பத்தில் பிறந்த நல்லவர்கள் என்பது புரிகிறது. அனுமதியற்ற வீடியோ எடுத்ததற்காக சைபர் க்ரைம் சட்டத்தில் உங்கள் பெயர்கள் பதிய முடியும் இதற்கு எப்படியான தண்டனை கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?“
“avanka paaddaththaan paadukiraarkal aanaa ippidi kathaippavarkal elloorum uththmanaaki vida mudiyaathu alavaanavarkal eduththu pooddu kollunka?“
“@nialnikki சைபர் க்ரைம் சட்டத்த பத்தி பேசுற மூஞ்சப் பாரு.... உங்களுக்கு லண்டன் , கனடா மாப்பிளை ஏன்டா ஒண்ணுமே கேக்காம கழுத்த நீட்டுவிங்க.. நாங்க உண்மையா காதலிச்சா அது உங்களுக்கு எதிர் மறை கருத்து போல் தெரியுது என்ன???
யாழ்ப்பாணம், அப்பொழுது இருந்த யாழ்ப்பாணம் இல்லை இப்பொழுது... வந்து பாருங்கள் விளங்கும், ஆனால் கொஞ்சம் சுணங்கும்... லொள்“
“@Delftmovies பனைமரக்காடு ஏன் 3 வருசமாகியும் வெளிவராத காரணம் இப்போ தெரிகின்றது. சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்பார்கள்.“
“ஓ.. பனைமரகாடு படம் எடுப்பவருக்கு வால்பிடிக்கும் கூட்டம் இவர்கள் தானா? புலம்பெயர் தமிழர்கள் வியர்வைசிந்தி ஈழதமிழர்களுக்கு சேர்த்த பணத்தை (வானூர்தி வாங்க சேர்த்தது) தமிழர்கள் தோற்றபின் சூழ்நிலையை சாதகமாக்கி அரசாங்கத்தோடு சேர்ந்து அமுக்கிய நல்ல மனிதரின் கூட்டமா இவர்கள். முகங்களை பார்க்கும் போதே தெரிகிறது. 5000 ரூபா நிதியுதவியில் 50ரூபாவை அடித்தட்டு மக்களுக்கு கொடுத்துவிட்டு அதை 500ரூபாவெலவளித்துவு விளம்பரம் செய்யும் அரசியல்வாதியின் பிட்டம் கழுவும் கூட்டம் இதுதானா?“
“உணர்வுள்ள தமிழர்களின் வியர்வை ரத்தம் தியாகம் இவற்றிற்கு என்றாவது நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று நீங்கள் கூறி மோசம் செய்த பள்ளி மாணவியரின் கற்புகள் இன்னு பெரிய வியைமாக பார்க்கப்படாவி்டாலும் என்றாவது எந்த ஊரிலாவது தங்கள் முகத்திரை கிழியும் வரை உல்லாசமாயிருங்கள். http://www.mathisutha.com/2010/12/blog-post_20.html இதைபோல தன் ஆதங்கங்களை வெளிப்படுத்துபவர்கள் ஒரு சிலரே..! மற்றவர்களின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சல் தாங்கள் உண்ணும் சோற்றை என்றாவது பாதிக்கும்“
இந்த கருத்துகள் ஒரு படைப்பு என்பதை தாண்டி தனிமனித தாக்குதல்களாக வருகின்றதே இவை உண்மை தானா? நடந்தவை என்ன என்பவற்றை எமக்கு தெரிந்தளவில் ஆதாரங்களோடு அடுத்து வரும் பதிவுகளில் வெளிப்பத்துகிறென். நன்றி
No comments:
Post a Comment