Saturday, March 3, 2012

யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவியரை கர்ப்பமாக்குவது எப்படி?



நவீனத்துவம் எது என்பதனை அறியாமை காரணமாக மேற்கத்தைய நடைமுறைகள் தான் நவீனத்துவம் வாய்ந்தவை என்ற பிழையான முடிவை எடுக்கின்றனர். இதன் பிரதிகூலமே நவீனமயமாதல் என்று கூறிக்கொண்டு தமது பண்பாட்டையும் இழந்து நவீனத்துவமும் அடையாது இருப்பதையும் தொலைத்துவிடுவதே.
ஆகவே இச்சமூகம் தடம்மாறுவதிலே நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோரின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. ஆனால் தனியே பெற்றோரை மட்டுமே கூண்டிலே ஏற்றிவிட முடியாது. பெற்றோரோடு கழிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தை பிள்ளைகள் யாருடன் செலவழிக்கின்றதோ அங்கும் இத்தவறுகளிற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததுவே.


திடீர் என யாழப்பாணத்தில் இல்லாமல் போன கட்டுப்பாடுகளோடு பாதை திறக்கப்பட நவீத்துவம் என்ற பெயரில் கலாசார சீரளிவு புகுந்து கொண்டது.
இதில் ஒன்று சினிமா மோகம். பனைமர காடு என்று ஒரு படம் எடுப்பதாக கூறிக்கொண்டு ஒருவர் புலம் பெயா நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தார்.

இவர் இங்கு தான் பிறந்தவர் ஏற்கனவே சில தடவைகள் வந்து சென்றவர். இளைஞர்கள் விரும்பும் கிரிக்கட் போன்ற துறைகளுக்கு தன்னை சிறப்பு விருந்தினராக அழைக்குமாறு கூறி நிதியுதவி செய்வார்.  ghlrhiy kl;lj;jpy; eilngWk; Gj;jfntspaPLfs; Nghd;wtw;wpw;F khztHfs; epjp Nrfupf;f nrd;why; vd;id gpujk tpUe;jpduh NghLq;Nfh KO nryitAk; Vw;fpNwd; vd NeubahfNt khzt மாணவிகsplk; $WthH.

இவருக்கு செலவளிக்க பணம் கிடைத்த கதையை கூற மறந்து விட்டேன். இவரை பார்ப்பவர்கள் சிவாஜி பட ரஜினி போல நினைப்பார்கள் ஆனால் உண்மை முகத்தை இவரோடு கூட இருந்தவன் என்பதால் ஊருக்கு பகிர்கிறேன்.

யுத்தம் முடிவடைந்தது கேபி அரசாங்கத்துடன் இணைந்து விட்டார் அந்ததந்த நாடுகளில் ஈழபோராட்டத்துக்காக சேகரிக்கப்பட்ட நிதி தேங்கிவிட்டது இன்னும் பல கப்பல் வானூர்திகள் வாங்குவதற்காக சேகரிக்கப்ப்ட பணத்தில் பெரும் பகுதி எமது கதாநாயகனான வழக்கறிஞரிடம் நம்பிக்கைக்காக ஒபபடைக்கப்ப்டிருந்தது.

கேள்வி கேட்க யாருமில்லை...!
இவர் கேபி போலவே ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் செலவளித்ததாக கணக்கு காட்டி பணத்தை அமுக்க திட்டம் போட்டதில் இலங்கையில் புதிதாக தனியார் தொண் நிறுவனங்கள் பதியமுடியாது என்றும் ஏற்கனவே உலகளவில் புகழ் பெற்ற நிறுவனங்களின் அலுவலகங்களும் மூடப்பட்டு விட்டது என்றும் கூறி இவரது கனவு கலைக்கப்பட்டது...!

ஆனாலும் தளராத இவர் தான் யாழ்ப்பாணத்தில் ஒரு படம் எடுக்கப்போவதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்தார். அதிலிருந்து தயாரிப்பாளர் என்றவகையில் மக்களுக்கு உதவுவதாக முதலில் கூறினார் பின்னர் அதை உங்கள் நண்பன் என ஒரு அமைப்பாக பதிவு செய்தார்
 
அப்பாடா...! ஆட்டயப்போட்சாச்சு என்று பெருமூச்சு விட்டவரை பார்த்து திரைப்படம் எங்கே என கேட்க தொடங்கினார்கள் சிலர்.


சுதாகரித்து நிமிர்ந்தவர் இயக்குனரையும் கதாநாயகியையும் எப்படி பிடித்தார் தெரியுமா?
இன்னும் சொல்ல நியை இருக்கு அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்...!


No comments:

Post a Comment