கணவனை இழந்தவையள் என்னை வந்து தனியா சந்தியுங்கோ உங்களுக்கு நான் செய்துவிர்றன்.
இங்குள்ள பிரமுகர் போரில் கணவனை இழந்த இளம் பெண்களுக்கு ராணுவத்தினர் மத்தியில் வைத்து கூறும் வாக்குறுதி இது.
இவர் வழங்கும் உதவிப்பொரு்கள் வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாகவே அல்லது சிறுவர்களுக்கு ஓர் நிலையான எதிர்காலத்திற்கு உதவுவதாயோ இருக்காது. அவை பெரும்பாலும் சிறிய ஒரு மாதத்திற்கு பாவிக்க கூடிய பாட கொப்பிகளாகவோ அல்லது ஆசைஊட்டும் வகையிலான இளம் பெண்களுக்கான ஆடைகளாகவோ இருக்கும்.
ஈழயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலே இலங்கையிலிருந்து ராணுவத்திற்கெதிராக கொரில்லா வகையிலான கிளர்ச்சி செய்த காலப்பகுதிகளில் இராணுவம் தமிழர்களை பார்த்து பயந்திருந்த வேளை ராணுவத்தினரின் புலனாய்வு பிரிவு மட்டும் தீவிரமாக இளைஞர்களை கண்காணித்தது.
பின்னர் ஏ9 பாதை மூடப்பட்டு தீவிர யுத்தம் ஆரம்பித்ததும் பின் தமிழ் இளைஞர்களை தெருவெங்கும் கண்மூடி தனமாக சுட்டுக்கொன்றவண்ணமிருந்தது.
பல இணைஞர்கள் கடல் வழியாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்ல தமிழ் ஆதரவாளர்கள் உதவி செய்தார்கள். அவர்கள் இந்தியா வழியாக சென்று வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ஓர் வழக்கறிஞ்ஞர் சட்டத்திலுள்ள ஓட்கைளை பயன்படுத்தி இந்தியாவில் இருந்த தொடர்புகள் மற்றும் மொழிதிறமை மற்றும் பேச்சு திறமையால் வாதாடி புலம் பெயர் நாடுகளில் தங்குவதற்று உதவி செய்தார். அவரை பற்றி தான் இன்றய பதிவு.
இதனால் தமிழ் ஆதரவாளர்களிடம் நற்பெயரையும் பணத்தையும் பெற்ற இவர் அதை கொண்டு இந்தியாவில் சில திரைப்படங்களையும் தயாரித்தார். அதில் காதல் டாட் காம் படம் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. பின்பு கோடம்பாக்கம் என்றபடம் நற்பெயரை சம்பாதித்தது வசூலை பொறுத்தவரை படுதோல்வியடைந்தது. இதைவிட பெயர் சொல்லுமளவுக்கு வேறு படங்கள் இல்லை.
இருப்பினும் இவர் ரஜினிபடங்களையே முறியடிக்குமளவுக்கு வசூலானதால் வந்த பணத்திலேயே தான் அடுத்த படங்களுக்கு முதலிடுவதாக கதைவி்டார்.
அடுத்து வர இருப்பது...
பள்ளி மாணவியரை கற்பளித்த கதை...! ஏழைகளை ஆசைகாட்டி மோசம் செய்தமை..!
மிகுதி அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.
இராணுவத்துடன் சேர்ந்து நலிந்த மக்களுக்கு உதவுறாராம்
ஆண்கள் பக்கம் நின்று ஏதாவது பேசலாமே!
இளம் யுவதிகளின் இந்தபுரத்துக்குள் சென்று தான் உதவு சேய்வாரோ..?
எட்டப்பன் காக்கை வன்னியன் கருணா வரிசையில்...!
நண்பர்களுக்கு ரகசியமாக பகிருங்கள்.





No comments:
Post a Comment