Saturday, March 3, 2012

கதாநாயகி வயப்பு தாறன் வாறியாடி?


ஈழத்தமிழர்களின் உணர்வுகளை கிளறினால் பணம் பார்க்கலாம் என தெரிந்து கொண்டவர்களில் நம் கதாநாயகனும் ஒருவர்.

யாழ்ப்பாணத்தை பார்க்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் பல அப்பாவி புலம்பெயர் தமிழாதரவாளர்கள் இலங்கைக்குள் வரமுடியாமலுள்ளனர் அவர்களை உசுப்பேத்தும் வகையில் படத்துக்கு யாழின் அடையாளமான பனைமரகாடு என பெயர் அறிவித்தார்.

இயக்குனர் வேண்டுமே..! எற்கனவே புலிகள் பகுதியில் பட இயக்குனராயிருந்து ராணுவத்தாலட சிறைபிடிக்கப்பட்ட ஒருவரை பணத்தை கொடுத்து விடுவித்து மறுவாழ்வளித்து தன்னோடு இணைத்தார்.

இந்த இயக்குனர் கூறுகையில் தன்னை உயிருடன் மறுபடி பார்க்க முடியும் என தனக்கே நம்பிக்கையில்லை என்பார். அதனால் அவர் இந்த வழக்கறிஞர் செவ்வேள் சொ்னதை கேட்டேயாகவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்.

கதாநாயகியாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த காயத்திரி என்பவருக்கு அக்சரா கிற் என பெயரை மாற்றி மேக்கப் போட்டு புகைப்படங்கள் எடுத்து போஸ்டர் அடித்தார்கள்.

பட பூஜை நடத்தினார்கள்.

மூன்று வருடத்துக்கு மேலாகிவிட்தே! பத்தை காணோமே..! இளம் பெண்கள் கற்பு இந்த அலுவலகத்தில் வைத்து சிதைக்கப்பட்ட MMS வெளிவந்தது (இதன் பின்னணியை பெயர்களுன் பின்னர் பகிர்கிறோம்) என்ன நடக்குது உங்க? என கேட்டவர்களுக்காக...!

மானிப்பாயை சேர்ந்த ஒருவர் போட்ட மெட்டை திருடி உமாகரன் என்பவர் கொடுக்க அதற்கு வரிகளை போட்டு தமதென உரிமை கொண்டாடி ஒரு பாடல் காட்சி எடுத்தார்கள். பாடல் வெளியீடு நடாத்திார்கள்.

இப்போ ஊர் நம்ப ஆரம்பித்தது படம் எடுக்கிறார்கள் தான் என்று..!

இடையே குறும்பட போட்டிகள் நடாத்தினார்கள். அவற்றால் இணைந்த சினிமா ஆர்வமுள்ள இளைஞர்களை அடிமாடுகளாக ஆக்கி தம் காரியத்தை சாதிக்க தொடங்கினார்கள்.

செவ்வேள் ஐயாவை சுற்றி ஒரு கூ்டம் இருக்கும் அதில் யாருமே பரீட்சைகளில் சித்தியடையாதவர்கள் என்பதை விட சுயமாக சிந்திக்க தெரியாதவர்களாகவும் எதிர்த்து கேள்வி கேட்க திராணியற்றவர்களாகவுமிருப்பார்கள். சொற்ப பணத்திற்கும் புகழ் கிடைக்க போகிறது என எண்ணியும் இவருக்கு காக்கா பிடிப்பதையே முழுநேர தொழிலாக கொண்டவர்கள்.

இதில் பாடசாலை சிறுவர்கள் முதல் கலியாண வயதை கடந்தவர்கள் வரை இருக்கிறார்கள்.

இவர் தன் இருப்பை தக்க வைப்பதற்காக பல அரசியல் வாதிகளோடு நெருங்கிய தொடர்புகளை பேணுவார்.

யாராவது எதிர்த்தாலோ என் மகளின் வாழ்க்கைக்கு என்ன பதில் ? என கேட்டாலோ கேட்டவர்கள் பணத்தாலோ ஆயுதத்தாலோ அடிமைப்படுத்தப்படுவார்கள். அல்லது அரசாங்கத்துக்கெதிராக மக்களை தூண்டி போராடியதாக குற்ற சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைசெல்ல நேரிடும்.

இவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை தானே ஒத்து கொள்வதால் இவரது பேச்சு (ஆள்க்காட்டி வேலை) இராணுவதரப்பில் மறுப்பின்றி எடுபடும்

(னி வரும் பதிவுகளில் - மாணவியின் நேரடி வாக்கு மூலம் “கதாநாயகியாக நீ நடிக்கணும்னா உன் உடம்பு நல்லாயிருக்காண்டு பாக்கவேணும் சட்டைய கழட்டு“)

No comments:

Post a Comment