செவ்வேள் மற்றும் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் மகிந்த ராஜபக்சவினால் டக்ளஸ் தேவாந்தாவிற்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெற்று அதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவைத் தோற்கடிக்கவைக்கும் நோக்கில் யாழ்.தேர்தல் தொகுதியில் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட அங்கஜன், செவ்வேள் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து தற்போதேஇலங்கைக்கு வருகைதந்து தேர்தலில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்
(இராணுவ அதிகாரிகளுடன் அதிதீவிர ஆலோசனைப்பிரிவில்)
அப்போ மண்ணுக்காய் மாண்ட தமிழர்கள் எல்லோரும் மறைகழண்ட பைத்தியங்களா..?
இந்த தமிழ் உணர்வு மிக்க செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்
எல்லா தரப்புகளிலிருந்தும் இவர்மேல் குற்றச்சாட்கள் அடுக்கப்படுகிறதே ஒருவேளை எல்லா தரப்புகளும் பொய் சொல்கின்றனவோ...?


No comments:
Post a Comment