Monday, April 16, 2012

சென்னையிலும் கற்பழித்தார் - பனைமரக்காடு தயாரிப்பாளர் பற்றி உலக தமிழர்களின் தாளிப்பு


 செவ்வேள் எண்டு லண்டனில இருந்து போய் யாழில சுயேட்சை குழுவில போட்டியிடுறார்.
இந்த செவ்வேள் பற்றி லண்டனில நல்ல அபிப்பிராயம் இல்லை. இவர் பழைய (இண்டைக்கும்) புளொட் ஆள். லண்டனில் இவர்தான் 1980களில புளொட் அலுவலகத்தை நடத்தியவர் என நினைக்கிறன். பலமுறை புளொட் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டபோது அதிகாலை வேளை இரவுவேளை என்றில்லாமல் அங்கிருந்து தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர். இவர் தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்திறார் ஆனா லண்டனில சட்டத்தரணி அல்ல என்டும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார். (க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருக்குதாம்). இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவர. இப்ப இவரோட யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் வேறை சிலரும் தேர்தலில் போட்டியிடுகினம். சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருக்கேக்கை இவர் சென்னையில சினிமா ஆசை காட்டி ஒரு பெண்னை பாலியல் பாலக்காரம் செய்து உள்ளதாகவும் அதைப்பற்ரிய செய்திகள் நக்கிரன் பத்திரிக்கையில் செய்தியாக வந்ததாகவும் அதனால இவர் இந்தியாபக்கம் போகமுடியாம இருக்கிறதா லண்டனில சொல்லினம்.


இந்த செய்தி லண்டனிலுள்ள தமிழர்களால் யாழ்ப்பாண பாடசாலை மாணவன் ஒருவின் கொலை பற்றிய கருத்தில் வெளியிடப்ப்டது.

இங்கு க்ளிக் செய்து முழுமையாக படிக்கவும்.

நன்றி.

No comments:

Post a Comment